நடிகர் அஜித்குமார் - ஷாலினி தம்பதியினருக்கு இரண்டாவது வாரிசாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித் - ஷாலினி ஜோடி, திருமண பந்தத்தில் இணைந்தது. இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி, இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 4.30 மணியளவில் அஜித் - ஷாலினி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அமர்க்களம் திரைப்படத்தில் சேர்ந்து நடித்த இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/140849#sthash.qX3zsbG6.dpuf
மீண்டும் அப்பாவானார் அஜீத்

0 comments :
Post a Comment