News

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் புலி

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் 3 வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22-ந் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

அன்றைய தேதியில் வெளியானால் விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக இப்படம் இருக்கும் என முடிவெடுத்து, தற்போது இப்படத்தின் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்களாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை பி.டி.செல்வகுமார், ஷிபுவுன் தமீன்ஸ் நிறுவனம் இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர் 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment