News

சமந்தாவுக்கு பதில் ஸ்ரீதிவ்யா?

மலையாளத்தில் மெகா ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீமேக் தமிழில் உருவாக உள்ளது. உறவுகளின் பின்னனி, நண்பர்களின் உணர்வுகள் என மனிதம் பேசும் இப்படத்தை தமிழில் ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்க உள்ளார். 
இந்நிலையில் படத்தில் ஆர்யா, சித்தார்த், சமந்தா , நித்யா மேனன் நடிப்பில் இப்படம் உருவாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன. திடீரென படத்திலிருந்து பின் வாங்கினார்கள் சித்தார்த்தும், சமந்தாவும். 


















இவர்கள் கேரக்டரில் அடுத்து யார் என்ற கேள்விக்கு சமந்தா பாத்திரத்தில் ஸ்ரீதிவ்யாவும், சித்தார்த் கேரக்டரில் ‘எங்கேயும் எப்போதும்’ ஷர்வானந்தும் நடிக்க உள்ளதாக நெருங்குஇய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment