தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எடுக்கப்படவுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையதளபதி விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்துவதற்கு போலீஸாரிடம் முறைப்படி அனுமதி கேட்டனர்.
ஆனால் காவல்துறையினர் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்த முடிவு செய்த விஜய் ரசிகர்கள்,
கடலூர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் தலைமையில் கருப்பு சட்டை அணிந்தபடி மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி ஊர்வலம் செல்ல போலிஸாரால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ஒரு நடிகனால் மக்களிடையே சமூக அக்கறை ஏற்பட்டால் அது நல்லது தானே

0 comments :
Post a Comment